தனவைசியர்
thanavaisiyar
மூவைசியருள் பொன்வணிகர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்வாணிகர். (பிங்.) Traders, merchants, one of three vaiciyar, q.v.;
Tamil Lexicon
s. the first of the three divisions of the Vaisyar caste, as செட்டிகன் the mercantile caste.
J.P. Fabricius Dictionary
, [taṉavaiciyar] ''s.'' The first of the three divisions of the வைசியர் caste--as செட்டி கள், the mercantile caste; [''ex''தனம்.]
Miron Winslow
taṉa-vaiciyar,
n. dhana +.
Traders, merchants, one of three vaiciyar, q.v.;
பொன்வாணிகர். (பிங்.)
DSAL