கோவைசியர்
koavaisiyar
பசுக்களைக் காத்து வாழும் வணிகவகையார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்களைப் பரிபாலனஞ் செய்து வாழும் வைசிய வகையார். (பிங்.) A class of Vaišyas whose profession is the protection of cows;
Tamil Lexicon
s. one of the three classes of Vysias, cowherds, இடையர்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A class of வைசியர் who are cow-herds.
Miron Winslow
kō-vaiciyā,
n. gō +.
A class of Vaišyas whose profession is the protection of cows;
பசுக்களைப் பரிபாலனஞ் செய்து வாழும் வைசிய வகையார். (பிங்.)
DSAL