தூவையர்
thoovaiyar
புலாலுண்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைச்சியுண்போர். தூவையர்கள் சோகை முகநீலர் (திருப்பு.363) . Flesh eaters ;
Tamil Lexicon
tūvaiyar,
n. தூவு.
Flesh eaters ;
இறைச்சியுண்போர். தூவையர்கள் சோகை முகநீலர் (திருப்பு.363) .
DSAL