Tamil Dictionary 🔍

தந்திரர்

thandhirar


யாழ் வாசிப்பவரான கந்தருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[யாழ் வாசிப்போர்] கந்தருவர். (திவா) தந்திரர்க் குரிய பாணந் தருகுவன் (இரகு.அயனெ.17) . Celestial musicians, as lute-players ;

Tamil Lexicon


, ''s. (plu.)'' Gantharuvas, or celes tial musicians, கந்தருவர்.

Miron Winslow


tantirar,
n.id.
Celestial musicians, as lute-players ;
[யாழ் வாசிப்போர்] கந்தருவர். (திவா) தந்திரர்க் குரிய பாணந் தருகுவன் (இரகு.அயனெ.17) .

DSAL


தந்திரர் - ஒப்புமை - Similar