Tamil Dictionary 🔍

தந்திரிகரம்

thandhirikaram


செங்கோட்டியாழ் உறுப்பினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்கோட்டியாமூறுப்புள் ஒன்று. செங்கோட்டியாழிற் றந்திரி கரத்தொடு (சிலப்.13, 107). A part of ceṅkōṭṭiyāḻ;

Tamil Lexicon


tantiri-karam,
n. id. +.
A part of ceṅkōṭṭiyāḻ;
செங்கோட்டியாமூறுப்புள் ஒன்று. செங்கோட்டியாழிற் றந்திரி கரத்தொடு (சிலப்.13, 107).

DSAL


தந்திரிகரம் - ஒப்புமை - Similar