Tamil Dictionary 🔍

தந்தாயுதம்

thandhaayutham


தந்தத்தை ஆயுதமாக உடைய யானை ; ஆண்பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தந்தத்தை ஆயுதமாக வுடையது.] The tusk-armed ; யானை. 1. Elephant ஆண்பன்றி. (யாழ். அக.) 2. Hog;

Tamil Lexicon


பன்றி.

Na Kadirvelu Pillai Dictionary


tantāyutam,
n.dantāyudha.
The tusk-armed ;
[தந்தத்தை ஆயுதமாக வுடையது.]

1. Elephant
யானை.

2. Hog;
ஆண்பன்றி. (யாழ். அக.)

DSAL


தந்தாயுதம் - ஒப்புமை - Similar