Tamil Dictionary 🔍

தந்தாம்

thandhaam


தங்கள் , தங்களுடைய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்கள் தங்களுடைய. ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே (ஈடு, 2, 2, 10) . Theirs, severally or individually ;

Tamil Lexicon


tantām,
pron. தாம் +.
Theirs, severally or individually ;
தங்கள் தங்களுடைய. ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே (ஈடு, 2, 2, 10) .

DSAL


தந்தாம் - ஒப்புமை - Similar