தொந்தயுத்தம்
thondhayutham
இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் தொந்தயுத்த நின்றுஞற்றினார் (சேதுபு. சீதைகுண்ட.12) . Duel, hand-to-hand fight ;
Tamil Lexicon
, ''s.'' A duel, a close determined fight, between two persons, or two armies, இருவர்செய்யும்போர்.
Miron Winslow
tonta-yuttam,
n.id.+.
Duel, hand-to-hand fight ;
இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் தொந்தயுத்த நின்றுஞற்றினார் (சேதுபு. சீதைகுண்ட.12) .
DSAL