பத்தாயம்
pathaayam
தானியம் முதலியன இட்டுவைக்கும் களஞ்சியம் ; பெரும்பெட்டகம் ; விலங்கு முதலியன அடைக்குங் கூண்டு ; எலி முதலியன பிடிக்கும் பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு முதலியன் அடைக்குங் கூடு. 3. Cage for keeping animals; எலி முதலியன பிடிக்கும் பொறி. 4. Trap for catching animals, rats, etc.; பெரும்பெட்டகம். 2. A very large box; தானியம் முதலியன இட்டுவைக்குங் களஞ்சியம். 1. Receptacle for grain, etc., grain bin;
Tamil Lexicon
s. (Portu.) a receptacle for grain; 2. a very large box, பெட்டி. நெல்லுப் பத்தாயம், a granary, a paddy -loft. தண்ணீர்ப் பத்தாயம், a reservoir of water.
J.P. Fabricius Dictionary
, [pttāym] ''s. (Portu.)'' A receptacle for grain or water, a grain bin, corn bin, தானியமுதலியகொள்ளுந்தானம். 2. A very large box, பெரும்பெட்டகம்.
Miron Winslow
pattāyam,
n. Port. patayā. [M. pattāyam]
1. Receptacle for grain, etc., grain bin;
தானியம் முதலியன இட்டுவைக்குங் களஞ்சியம்.
2. A very large box;
பெரும்பெட்டகம்.
3. Cage for keeping animals;
விலங்கு முதலியன் அடைக்குங் கூடு.
4. Trap for catching animals, rats, etc.;
எலி முதலியன பிடிக்கும் பொறி.
DSAL