தத்துவசம்பிரதம்
thathuvasampiratham
ஒரு பூதத்தில் வேறொரு பூதந் தோற்றுவிக்கும் மகேந்திர சாலவித்தை. (சௌந்தரிய. ஆனந். 30, உரை.) Magic art by which one of the five elements is made to appear from another;
Tamil Lexicon
tattuva-campiratam
n. தத்துவம்+.
Magic art by which one of the five elements is made to appear from another;
ஒரு பூதத்தில் வேறொரு பூதந் தோற்றுவிக்கும் மகேந்திர சாலவித்தை. (சௌந்தரிய. ஆனந். 30, உரை.)
DSAL