Tamil Dictionary 🔍

தத்துவத்திரயம்

thathuvathirayam


ஆத்துமதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற மூவகை தத்துவங்கள். 2. (šaiva) The threefold division of the Reals, viz., āttuma-tattuvam, vittiyā-tattuvam and civa-tattuvam; சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூவகை உண்மைப்பொருள்கள். 1. (Vaiṣṇ) Metaphysical triad, viz., cittu, acittu, īcuvaraṉ;

Tamil Lexicon


tattuva-t-tirayam,
n. tattva +.
1. (Vaiṣṇ) Metaphysical triad, viz., cittu, acittu, īcuvaraṉ;
சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூவகை உண்மைப்பொருள்கள்.

2. (šaiva) The threefold division of the Reals, viz., āttuma-tattuvam, vittiyā-tattuvam and civa-tattuvam;
ஆத்துமதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற மூவகை தத்துவங்கள்.

DSAL


தத்துவத்திரயம் - ஒப்புமை - Similar