Tamil Dictionary 🔍

அத்துவிதம்

athuvitham


இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்துவித வத்துவை (தாயு. பரசிவ. 3) Non-duality. See அத்துவைதம்,

Tamil Lexicon


அத்துவைதம், s. (அ, priv.) unity, deity as inseparable from the creation, nonduality, ஒன்றிப்பு; 2. adwaita philosophy. அத்துவிதி, a pantheist.

J.P. Fabricius Dictionary


[attuvitam ] --அத்துவைதம், ''s.'' [''priv.'' அ.] Unity, oneness, the existence of but one principle in the universe, the deity as indivisible and inseparable from creation, so that every thing is a part of god, பரமாத்துமாவுஞ் சீவாத்துமாவுமொன்றென்கை; ''ex'' துவைதம், duality. ''(p.)'' wils. p. 21. ADVAITA.

Miron Winslow


attuvitam
n. a-dvaita.
Non-duality. See அத்துவைதம்,
அத்துவித வத்துவை (தாயு. பரசிவ. 3)

DSAL


அத்துவிதம் - ஒப்புமை - Similar