Tamil Dictionary 🔍

தத்துவசாஸ்திரம்

thathuvasaassthiram


பிரகிருதி, உடல், அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல். Philosophy, as the science including metaphysics, ontology, epistemology, etc.;

Tamil Lexicon


, ''s.'' The philosophy of nature--as a science; physics, physio logy, metaphysics, ontology.

Miron Winslow


tattuva-cāstiram,
n. tattva +.
Philosophy, as the science including metaphysics, ontology, epistemology, etc.;
பிரகிருதி, உடல், அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல்.

DSAL


தத்துவசாஸ்திரம் - ஒப்புமை - Similar