தத்தவோமம்
thathavomam
பிள்ளையைச் சுவீகாரமெடுக்கும் போது தீவளர்த்துச் செய்யப்படும் ஓமச்சடங்கு . An oblation in fire performed at the adoption of a son;
Tamil Lexicon
tatta-v-ōmam,
n. datta + hōma.
An oblation in fire performed at the adoption of a son;
பிள்ளையைச் சுவீகாரமெடுக்கும் போது தீவளர்த்துச் செய்யப்படும் ஓமச்சடங்கு .
DSAL