ததாஸ்து
thathaassthu
அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழி வாழ்த்துத்தொடர். Brāh. A Sanskrit expression meaning 'amen', 'so be it' ;
Tamil Lexicon
s. be it so (தத்+அஸ்து).
J.P. Fabricius Dictionary
அப்படியாகட்டும்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tatāstu] ''(St.)'' Be it so. See அஸ்து.
Miron Winslow
tatāstu,
int.tathāstu.
A Sanskrit expression meaning 'amen', 'so be it' ;
அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழி வாழ்த்துத்தொடர். Brāh.
DSAL