Tamil Dictionary 🔍

யாதாஸ்து

yaathaassthu


ஞாபகக்குறிப்பு. 1. Written memorandum; ஒத்த உத்தியோகபதவியினர் அவ்வுத்தியோக காரியம்பற்றித் தம்முள் எழுதும் ஞாபகக்குறிப்பு. 2. Official memorandum addressed by one official to another of equal status; பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு. Loc. 3. Memorandum of interlineation, etc., in a document;

Tamil Lexicon


s. (Ar.) a written memorandum.

J.P. Fabricius Dictionary


[yātāstu ] --யாதஸ்து, ''s. [Arab.]'' A written memorandum, ஞாபகப்பத்திரம்.

Miron Winslow


yātāstu
n. U.yāddāṣt.
1. Written memorandum;
ஞாபகக்குறிப்பு.

2. Official memorandum addressed by one official to another of equal status;
ஒத்த உத்தியோகபதவியினர் அவ்வுத்தியோக காரியம்பற்றித் தம்முள் எழுதும் ஞாபகக்குறிப்பு.

3. Memorandum of interlineation, etc., in a document;
பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு. Loc.

DSAL


யாதாஸ்து - ஒப்புமை - Similar