Tamil Dictionary 🔍

தத்

thath


அது ; அந்த ; அதட்டற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்த. தத்திருப்பதி (திருப்பு.124). --pron. அது. தத்தொமசி (வேதா.சூ.117). That; அதட்டற்குறிப்பு. Loc. Exclamation meaning tut;

Tamil Lexicon


an interjection of silencing by threat or hush.

J.P. Fabricius Dictionary


, [tt] ''s.'' An interjection of silencing by threat, or hush, இகழ்ச்சிக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


tat,
int. [K. tat.]
Exclamation meaning tut;
அதட்டற்குறிப்பு. Loc.

tat,
tat. adj.
That;
அந்த. தத்திருப்பதி (திருப்பு.124). --pron. அது. தத்தொமசி (வேதா.சூ.117).

DSAL


தத் - ஒப்புமை - Similar