கண்ணறையன்
kannaraiyan
கண்ணோட்டம் அற்றவன் , வன்னெஞ்சன் ; குருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வன்னெஞ்சன். கண்ணறைய னென்று பலரா லிகழப்படான் (நீதிநெறி. 67). 2. Hard hearted person; குருடன். கண்ணறையன் கொடும்பாட னென்றுரைக்க வேண்டா (தேவா. 678, 9). 1. Blind man;
Tamil Lexicon
, ''s.'' A blind per son. 2. A hard-hearted person.
Miron Winslow
kaṇ-ṇ-aṟaiyaṉ
n. id. +.
1. Blind man;
குருடன். கண்ணறையன் கொடும்பாட னென்றுரைக்க வேண்டா (தேவா. 678, 9).
2. Hard hearted person;
வன்னெஞ்சன். கண்ணறைய னென்று பலரா லிகழப்படான் (நீதிநெறி. 67).
DSAL