தண்ணீர்மட்டம்
thanneermattam
நீர்மட்டம் என்னும் கருவி ; குளம் முதலியவற்றில் தண்ணீர் பிடித்துள்ள அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தண்ணீர்ப்பிடிப்பு,2. நீர்மட்டம் என்னுங் கருவி. 1. Water-level ;
Tamil Lexicon
taṇṇīr-maṭṭam,
n. id. +.
1. Water-level ;
நீர்மட்டம் என்னுங் கருவி.
See தண்ணீர்ப்பிடிப்பு,2.
.
DSAL