Tamil Dictionary 🔍

இடம்பண்ணுதல்

idampannuthal


பூசை , உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைத் தூய்மைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசை உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைச் சுத்திசெய்தல். Colloq. To purify a place by daubing it with cowdung solution, as for worship, or by water before spreading the leaf for meal;

Tamil Lexicon


iṭam-paṇṇu-
v. intr. id.+.
To purify a place by daubing it with cowdung solution, as for worship, or by water before spreading the leaf for meal;
பூசை உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைச் சுத்திசெய்தல். Colloq.

DSAL


இடம்பண்ணுதல் - ஒப்புமை - Similar