திட்டம்பண்ணுதல்
thittampannuthal
செலவிடுதல். 6. To dispose of; கட்டளையிடுதல். 5. To command, commission; சரிப்படுத்துதல். 4. To mend, adjust, correct; மதிப்பிடுதல். 3. To form an estimate of; நியமித்தல். 2. To establish, appoint; ஏற்பாடுசெய்தல். 1. To arrange, settle;
Tamil Lexicon
tiṭṭam-paṇṇu-,
v. tr. திட்டம்+. (W.)
1. To arrange, settle;
ஏற்பாடுசெய்தல்.
2. To establish, appoint;
நியமித்தல்.
3. To form an estimate of;
மதிப்பிடுதல்.
4. To mend, adjust, correct;
சரிப்படுத்துதல்.
5. To command, commission;
கட்டளையிடுதல்.
6. To dispose of;
செலவிடுதல்.
DSAL