தண்டத்தலைவன்
thandathalaivan
படைத்தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைத்தலைவன். தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் (சிலப்.26, 80). Commander of an army;
Tamil Lexicon
taṇṭa-t-talaivaṉ,
n. தண்டம்+.
Commander of an army;
படைத்தலைவன். தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் (சிலப்.26, 80).
DSAL