வேண்டாத்தலையன்
vaentaathalaiyan
அஞ்சாதவன் ; முரடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருடன். 2. Rough-mannered person; அஞ்சாதவன். 1. Dare-devil;
Tamil Lexicon
அஞ்சாதவன், முரடன்.
Na Kadirvelu Pillai Dictionary
vēṇṭā-t-talaiyaṉ
n. வேண்டு-+ஆ neg.+தலை. (யாழ். அக.)
1. Dare-devil;
அஞ்சாதவன்.
2. Rough-mannered person;
முருடன்.
DSAL