Tamil Dictionary 🔍

தண்கடற்சேர்ப்பன்

thankadatrsaerppan


நெய்தல்நிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலத் தலைமகன். (பிங்.) Chief of the neytal tract;

Tamil Lexicon


taṇ-kaṭaṟ-cērppan,
n. தண் +.
Chief of the neytal tract;
நெய்தனிலத் தலைமகன். (பிங்.)

DSAL


தண்கடற்சேர்ப்பன் - ஒப்புமை - Similar