Tamil Dictionary 🔍

குமரிச்சேர்ப்பன்

kumarichaerppan


குமரித் துறைக்குரிய பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமரித்துறைக்குரிய பாண்டியண். (திவா.) The Pāṇdya king, as lord of Cape Comorin;

Tamil Lexicon


பாண்டியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any king of the Pandyan dynasty. See குமரி.

Miron Winslow


kumri-c-cērppaṉ,
n. குமரி+.
The Pāṇdya king, as lord of Cape Comorin;
குமரித்துறைக்குரிய பாண்டியண். (திவா.)

DSAL


குமரிச்சேர்ப்பன் - ஒப்புமை - Similar