தண்டற்காரன்
thandatrkaaran
வரி முதலியன வசூலிப்போன் ; தீர்வை வசூல் செய்யும் ஊர்ப் பணியாளன் ; படகு தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரி முதலியன தண்டுவோன். 1. Collector of village revenue; one who collects amounts due from creditors ; தீர்வை வசூல் செய்யும் கிராமச் சேவகன். Rd. 2. A village servant under the headman of a village, employed in collecting revenue ; . See தண்டல்3. Loc.
Tamil Lexicon
அறவிடுவோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A collector of dues.
Miron Winslow
taṇṭaṟ-kāraṉ,
n. id. +.
1. Collector of village revenue; one who collects amounts due from creditors ;
வரி முதலியன தண்டுவோன்.
2. A village servant under the headman of a village, employed in collecting revenue ;
தீர்வை வசூல் செய்யும் கிராமச் சேவகன். Rd.
taṇṭaṟ-kāraṉ,
n.
See தண்டல்3. Loc.
.
DSAL