சேர்ப்பன்
saerppan
நெய்தல்நிலத் தலைவன் ; வருணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தனிலத்தலைவன். பனிக்கடற் சேர்ப்ப னென்கோ (இறை. 1. உரை.) 1. Chief of the maritime tract; வருணன். எற்று தெண்டிரைநீர்ச் சேர்ப்பன் (திருவிளை. நான்மா. 4). 2. Varuṇa;
Tamil Lexicon
s. the ruler of a maritime district. குமரிச்சேர்ப்பன், any king of the Pandya dynasty.
J.P. Fabricius Dictionary
, [cērppṉ] ''s.'' Ruler of a maritime district, நெய்தனிலத்தலைவன்; [''ex'' சேர்ப்பு.] ''(p.)''
Miron Winslow
cērppaṉ,
n. சேர்ப்பு..
1. Chief of the maritime tract;
நெய்தனிலத்தலைவன். பனிக்கடற் சேர்ப்ப னென்கோ (இறை. 1. உரை.)
2. Varuṇa;
வருணன். எற்று தெண்டிரைநீர்ச் சேர்ப்பன் (திருவிளை. நான்மா. 4).
DSAL