Tamil Dictionary 🔍

கண்டக்கரப்பன்

kandakkarappan


கரகரப்பு , புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரகரப்பு புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய். (W.) Disease of the throat, causing irritation, hoarseness ;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A disease, humors in the throat causing irritation, itching, hoarseness, &c., ஓர்கரப்பன்.

Miron Winslow


kaṇṭa-k-karappaṉ
n. kaṇṭha +.
Disease of the throat, causing irritation, hoarseness ;
கரகரப்பு புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய். (W.)

DSAL


கண்டக்கரப்பன் - ஒப்புமை - Similar