Tamil Dictionary 🔍

தட்டுப்புழுகு

thattuppuluku


புனுகுச்சட்டம். தட்டுப்புழுகுஞ் சாத்தி (S. I. I. viii, 186). Secretion from the gland in the anal pouch of the civet-cat; புழுகுப்பூனையின் உடலினின்று கொய்தபாகத்திலிருந்து நறுக்கியெடுக்கும் புழுகு. (W.) Civet extracted from the dried and beaten flesh of the civet cat;

Tamil Lexicon


taṭṭu-p-puḻuku,
n. தட்டு- +.
Civet extracted from the dried and beaten flesh of the civet cat;
புழுகுப்பூனையின் உடலினின்று கொய்தபாகத்திலிருந்து நறுக்கியெடுக்கும் புழுகு. (W.)

taṭṭu-p-puḻuku
n. id.+.
Secretion from the gland in the anal pouch of the civet-cat;
புனுகுச்சட்டம். தட்டுப்புழுகுஞ் சாத்தி (S. I. I. viii, 186).

DSAL


தட்டுப்புழுகு - ஒப்புமை - Similar