Tamil Dictionary 🔍

தட்டுப்பிழா

thattuppilaa


வட்டமாய் முடைந்த பெட்டி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டமாய் முடைந்த பெட்டிவகை. தட்டுப்பிழாவிலே உலரவாற்றி (பெரும்பாண்.276, உரை). A round wicker basket or tray;

Tamil Lexicon


taṭṭu-p-piḻā,
n. id. +.
A round wicker basket or tray;
வட்டமாய் முடைந்த பெட்டிவகை. தட்டுப்பிழாவிலே உலரவாற்றி (பெரும்பாண்.276, உரை).

DSAL


தட்டுப்பிழா - ஒப்புமை - Similar