கட்டிப்புழுக்கு
kattippulukku
வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெல்லத்துடன்கூட்டிய அவரைவிதைமுதலியவற்றின் புழுக்கு. கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே (பதிற்றுப். 90, 25). A slightly boiled confection containing Egyptian bean mixed with jaggery;
Tamil Lexicon
kaṭṭi-p-puḻukku
n. கட்டி +.
A slightly boiled confection containing Egyptian bean mixed with jaggery;
வெல்லத்துடன்கூட்டிய அவரைவிதைமுதலியவற்றின் புழுக்கு. கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே (பதிற்றுப். 90, 25).
DSAL