Tamil Dictionary 🔍

தட்டுளுப்பு

thattuluppu


தடுமாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுமாற்றம். தத்த மதங்களிற் றட்டுளுப்புப் பட்டுநிற்க. (திருவாச.15, 6). Disturbed condition, as of mind; bewilderment;

Tamil Lexicon


taṭṭuḷuppu,
n. prob. தட்டு-.
Disturbed condition, as of mind; bewilderment;
தடுமாற்றம். தத்த மதங்களிற் றட்டுளுப்புப் பட்டுநிற்க. (திருவாச.15, 6).

DSAL


தட்டுளுப்பு - ஒப்புமை - Similar