Tamil Dictionary 🔍

சிணாட்டிப்பார்த்தல்

sinaattippaarthal


சண்டைக்கிழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டைக்கிழுத்தல். (W.) To create mischief; to attempt a quarrel;

Tamil Lexicon


ciṇāṭṭi-p-pār-,
v. tr. சிணாட்டு+.
To create mischief; to attempt a quarrel;
சண்டைக்கிழுத்தல். (W.)

DSAL


சிணாட்டிப்பார்த்தல் - ஒப்புமை - Similar