தடாகயோகம்
thataakayokam
சன்மலக்கினத்திலிருந்து 2, 5, 8 ஆம் வீடுகளிலேனும் 3, 6, 9 ஆம் வீடுகளிலேனும் ஏழுகிரகங்கள் கூடியிருந்து பெருஞ்செல்வமுள்ளவனாயினும் உலோபியாவானென்பதைக் குறிக்கும் அவயோகம். (சாதகசிந்.2036.) Inauspicious yōga when the 7 planets appear promiscuously either in the second, fifth and eighth houses or in the third, sixth and ninth houses from the ascendant, indicative of miserliness;
Tamil Lexicon
taṭāka-yōkam,
n. id. +. (Astrol.)
Inauspicious yōga when the 7 planets appear promiscuously either in the second, fifth and eighth houses or in the third, sixth and ninth houses from the ascendant, indicative of miserliness;
சன்மலக்கினத்திலிருந்து 2, 5, 8 ஆம் வீடுகளிலேனும் 3, 6, 9 ஆம் வீடுகளிலேனும் ஏழுகிரகங்கள் கூடியிருந்து பெருஞ்செல்வமுள்ளவனாயினும் உலோபியாவானென்பதைக் குறிக்கும் அவயோகம். (சாதகசிந்.2036.)
DSAL