தேசாவரம்
thaesaavaram
பூடுவகை ; கண்டதிப்பிலி ; திப்பிலி மூலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திப்பலிமூலம். 1. Root of long pepper; See திப்பலி. 2. Long pepper. பூடுவகை. (W.) 3. A plant;
Tamil Lexicon
s. a plant with a medicinal root, piper dichotomum, ஓர் பூண்டு.
J.P. Fabricius Dictionary
ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tēcāvrm] ''s.'' A plant with a medici nal root, ஓர்பூண்டு, Piper dichotomum. ''Ains.'' vol. ii. p. 416.
Miron Winslow
tēcāvaram,
n.
1. Root of long pepper;
திப்பலிமூலம்.
2. Long pepper.
See திப்பலி.
3. A plant;
பூடுவகை. (W.)
DSAL