Tamil Dictionary 🔍

தசாங்கத்தயல்

thasaangkathayal


ஆசிரியவிருத்தத்தால் அரசியல் உறுப்புகள் பத்தனையும் பாடும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிரியவிருத்தத்தால் அரசியலுறுப்புக்கல் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (தொந்). 283, உரை) . A poem in āciriyam metre celebrating the ten constituents of a kingdom, one 96 pirapantam , q.v. ;

Tamil Lexicon


, ''s.'' A poem as தசாங் கப்பத்து. in ஆசிரியவிருத்தம் verse.

Miron Winslow


tacāṅka-t-tayal,
n.தசாங்கம் + prob.
A poem in āciriyam metre celebrating the ten constituents of a kingdom, one 96 pirapantam , q.v. ;
ஆசிரியவிருத்தத்தால் அரசியலுறுப்புக்கல் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (தொந்). 283, உரை) .

DSAL


தசாங்கத்தயல் - ஒப்புமை - Similar