Tamil Dictionary 🔍

தசகூலி

thasakooli


பயிர் செய்வதற்கு ஏற்ற உழவு முதலிய பத்துவகைக் கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிரிடுந் தொழிலிற் கொடுக்கும் பத்துவகையான கூலி. (சங்.அக.) Ten kinds of wages paid in agricultural operations ;

Tamil Lexicon


vulg. தசுகூலி, a hire paid for ploughing.

J.P. Fabricius Dictionary


உழவுக்கூலி.

Na Kadirvelu Pillai Dictionary


taca-kūli,
n.id. +.
Ten kinds of wages paid in agricultural operations ;
பயிரிடுந் தொழிலிற் கொடுக்கும் பத்துவகையான கூலி. (சங்.அக.)

DSAL


தசகூலி - ஒப்புமை - Similar