தசுக்கூலி
thasukkooli
விவசாயஞ் செய்வதற்குக் கொடுக்கும் கடன். (C. G.) Loan for agricultural expenses given by landowners to tenants ;
Tamil Lexicon
tacu-k-kūli,
n.Arab. tafsīl +.
Loan for agricultural expenses given by landowners to tenants ;
விவசாயஞ் செய்வதற்குக் கொடுக்கும் கடன். (C. G.)
DSAL