Tamil Dictionary 🔍

தக்கார்

thakkaar


மேன்மக்கள் ; நடுவுநிலைமையுடையோர் ; பெருமையிற் சிறந்தோர் ; உறவினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவினர். (W.) 3. Relations; மேன்மக்கள். தக்கா ரினத்தனாய் (குறள், 446). 1. Worthy, virtuous persons, the noble; நடுவுநிலையுடையார். தக்கார் தகவில் ரென்பது (குறள். 114). 2. Impartial, upright persons;

Tamil Lexicon


[tkkār ] --தக்கோர், ''s. (plu.)'' Worthy or virtuous persons, மேன்மக்கள். 2. The great, the honorable, the exalted, சிறந் தோர். 3. Relatives, உறவினர்; [''ex'' தகு, ''v.''] ''(p.)''

Miron Winslow


takkār,
n. தகு-. [T. tagunavāru, K. takkavāru.]
1. Worthy, virtuous persons, the noble;
மேன்மக்கள். தக்கா ரினத்தனாய் (குறள், 446).

2. Impartial, upright persons;
நடுவுநிலையுடையார். தக்கார் தகவில் ரென்பது (குறள். 114).

3. Relations;
உறவினர். (W.)

DSAL


தக்கார் - ஒப்புமை - Similar