தொக்கார்
thokkaar
கூட்டத்தார் ; தோழர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழர். (யாழ். அக.) 2. Friends, adherents; கூட்டத்தார். (w.) Assembly, company
Tamil Lexicon
s. (pl.) people assembled, assembly, சபை; 2. friends, adherents, தோழர்.
J.P. Fabricius Dictionary
, [tokkār] ''s. [plu.]'' People assembled, assembly, company. 2. Friends, adher ents, தோழர்; [''ex'' தொகு, ''v.''] ''(p.)''
Miron Winslow
tokkār
n. தொகு-.
Assembly, company
கூட்டத்தார். (w.)
2. Friends, adherents;
தோழர். (யாழ். அக.)
DSAL