Tamil Dictionary 🔍

தக்கோர்மை

thakkoarmai


தக்கவர் தன்மையான நியாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தக்கவர் தன்மை] நியாயம். தக்கோர்மை செய்தாயில்லையே (ஈடு, 6, 2, 9). 1. Justice, as the quality of the wise; நன்மை. பூமிக்கு என்ன தக்கோர்மை யுண்டாய் நீ செய்தது (ஈடு, 5, 7, 4). 2. Good, benefit;

Tamil Lexicon


takkōrmai,
n. தக்கோர். [K. takkūrmai.]
1. Justice, as the quality of the wise;
[தக்கவர் தன்மை] நியாயம். தக்கோர்மை செய்தாயில்லையே (ஈடு, 6, 2, 9).

2. Good, benefit;
நன்மை. பூமிக்கு என்ன தக்கோர்மை யுண்டாய் நீ செய்தது (ஈடு, 5, 7, 4).

DSAL


தக்கோர்மை - ஒப்புமை - Similar