தாக்கணங்கு
thaakkanangku
தீண்டி வருத்துந் தெய்வம் ; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் ; திருமகள் ; உமாதேவியாரின் பரிவாரப் பெண் பூதங்களுள் ஒருவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம். 10.) A class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைன் கொண் டன்ன துடைத்து (குறள், 1082). 1. A goddess who smites men with love; இலக்குமி. தாக்கணங் குறையுங்தடந்தாமரை (சீவக. 871). 2.Lakshmi;
Tamil Lexicon
s. Lakshmi, இலட்சுமி; 2. (தாக்கு+அணங்கு) a goddess who smites men with lust.
J.P. Fabricius Dictionary
இலக்குமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tākkṇngku] ''s.'' Lakshmi; ''(lit.)'' whose beauty excels all others, இலட்சுமி; [''ex'' தாக்கு, ''et'' அணங்கு, beauty.] ''(p.)''
Miron Winslow
tākkaṇaṅku,
n. id.+ அணங்கு
1. A goddess who smites men with love;
காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம். தாக்கணங்கு தானைன் கொண் டன்ன துடைத்து (குறள், 1082).
2.Lakshmi;
இலக்குமி. தாக்கணங் குறையுங்தடந்தாமரை (சீவக. 871).
tākkaṇaṅku,
n. தாக்கு-+.
A class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku;
உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம். 10.)
DSAL