நுக்காங்குலை
nukkaangkulai
காய்கள் விழுந்த பனங்குலைத் தண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்விழுந்த பனங்குலைத் தண்டு. (J.) Fruit stalk of the palmyra tree when stripped of fruits;
Tamil Lexicon
, [nukkāngkulai] ''s. [prov.]'' The fruit stalk of the palmyra tree when stripped of fruit, காய்விழுந்தபனங்குலை; [''ex'' நுங்கு.]
Miron Winslow
nukkāṅ-kulai,
n. நுங்கு+.
Fruit stalk of the palmyra tree when stripped of fruits;
காய்விழுந்த பனங்குலைத் தண்டு. (J.)
DSAL