Tamil Dictionary 🔍

தக்கத்தடித்தல்

thakkathatithal


மிகப் பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகப்பருத்தல். தக்கத்தடித்து பக்கப்பருத்து என்னுமாபோலே கத்தக்க தித்தென்று ஒரு முழுச் சொல்லாய். (திவ். பெரியாழ்.1, 9, 3, வ்யா.). To swell to an enormous size or extent;

Tamil Lexicon


takka-t-taṭi-,
v. intr. Redupl. of தடி-.
To swell to an enormous size or extent;
மிகப்பருத்தல். தக்கத்தடித்து பக்கப்பருத்து என்னுமாபோலே கத்தக்க தித்தென்று ஒரு முழுச் சொல்லாய். (திவ். பெரியாழ்.1, 9, 3, வ்யா.).

DSAL


தக்கத்தடித்தல் - ஒப்புமை - Similar