Tamil Dictionary 🔍

தகரார்பாக்கி

thakaraarpaakki


சந்தேக நிலுவைத்தொகை. (W.) Doubtful balance, balance objected to;

Tamil Lexicon


, ''s.'' Doubtful balance, a balance objected to, சந்தேகநிலுவை. See பாக்கி. ''(Government usage.)''

Miron Winslow


takarār-pākki,
n.தகரார் +.
Doubtful balance, balance objected to;
சந்தேக நிலுவைத்தொகை. (W.)

DSAL


தகரார்பாக்கி - ஒப்புமை - Similar