காட்டாக்கி
kaattaakki
கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டையைக் கடைந்துண்டாகும் நெருப்பு. காட்டாக்கிற்றோன்றி (சி. போ, 9, 3, 2). Fire produced from fuel by churning ;
Tamil Lexicon
kaṭṭākki
n. kāṣṭha + agni.
Fire produced from fuel by churning ;
கட்டையைக் கடைந்துண்டாகும் நெருப்பு. காட்டாக்கிற்றோன்றி (சி. போ, 9, 3, 2).
DSAL