கார்க்கோழி
kaarkkoali
கருங்கோழி ; கருங்காணம் ; கருஞ்சீரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Black horse-gram. See கருங்காணம். கருங்கோழி, காட்டிடை மேய்ந்த கார்க்கோழி யோய்ப்புற்று (தேவா, 890, 9). Black fowl ; . 2. Black cumin. See கருஞ்சீரகம்.
Tamil Lexicon
கருங்கொள், கருங்கோழிகருஞ்சீரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kārkkōẕi] ''s.'' A leguminous plant, கருங்கொள், Cassia absus, ''L.'' 2. Black cum in, கருஞ்சீரகம், Nigella sativa, ''(M. Dic.)''
Miron Winslow
kār-k-kōḻi
n. கார்+. [T. kārukōdi].
Black fowl ;
கருங்கோழி, காட்டிடை மேய்ந்த கார்க்கோழி யோய்ப்புற்று (தேவா, 890, 9).
kār-k-kōḻi
n. id. + prob. கொழு-. (W.)
1. Black horse-gram. See கருங்காணம்.
.
2. Black cumin. See கருஞ்சீரகம்.
.
DSAL