Tamil Dictionary 🔍

tha


ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of த் and அ. தைவதமாகிய விளரியிசைனெழுத்து. (திவா.) Symbol representing the sixth note of the gamut; பிரமன். 1. Brahmā, as, creator; குபேரன். 2. Kubera, the Lord of wealth;

Tamil Lexicon


, [t] A compound letter composed of த் and அ.

Miron Winslow


ta.
.
The compound of த் and அ.
.

ta,
n.
Symbol representing the sixth note of the gamut;
தைவதமாகிய விளரியிசைனெழுத்து. (திவா.)

ta,
n. da. (யாழ். அக.)
1. Brahmā, as, creator;
பிரமன்.

2. Kubera, the Lord of wealth;
குபேரன்.

DSAL


த - ஒப்புமை - Similar