டில்லி
tilli
முற்காலத்தில் மொகலாய சக்கரவர்த்திகளின் இராசதானியாகவும், இப்போது இந்தியாவின் தலைமைநகரகமாகவும் உள்ள பட்டணம். Delhi, formerly the capital of the Moghuls and now the capital of India;
Tamil Lexicon
s. (Hind.) Delhi. டில்லி பாச்சா, the great Moghul. டில்லி ராவடம், (lit.) the Delhi polish, a choice ruby, கெம்பு.
J.P. Fabricius Dictionary
, [ṭilli] ''s. (Hind.)'' Delhi, the Mogul capital of Hindustan, தில்லிப்பட்டணம், ''(c.)''
Miron Winslow
ṭilli,
n. Hind. dilli.
Delhi, formerly the capital of the Moghuls and now the capital of India;
முற்காலத்தில் மொகலாய சக்கரவர்த்திகளின் இராசதானியாகவும், இப்போது இந்தியாவின் தலைமைநகரகமாகவும் உள்ள பட்டணம்.
DSAL