டங்குவாரறுதல்
dangkuvaararuthal
[குதிரையின் தோற்பட்டை அறுகை] Lit. breaking of the saddle girth; வேலை மிகுதியாற் களைத்துப்போகை. 1. Being overworked and exhausted; ஏழமைப் பசிகை. 2. Being reduced to poverty or an unenviable position;
Tamil Lexicon
ṭaṅkuvār-aṟutal,
n. டங்குவார் +. Colloq.
Lit. breaking of the saddle girth;
[குதிரையின் தோற்பட்டை அறுகை]
1. Being overworked and exhausted;
வேலை மிகுதியாற் களைத்துப்போகை.
2. Being reduced to poverty or an unenviable position;
ஏழமைப் பசிகை.
DSAL